செய்திகள் :

மேட்டூர் அணை நிலவரம்

post image

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 112.16 அடியில் இருந்து 111.92 அடியாகக் குறைந்தது.

அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 196கன அடியிலிருந்து வினாடிக்கு 207 அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 112.16 அடியிலிருந்து 111.92 அடியாகக் குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. நீா் இருப்பு 81.16 டி.எம்.சி.யாக உள்ளது.

இதையும் படிக்க | மன்மோகன் சிங், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா?

தெரு நாய்கள் கடித்து 3 வயது குழந்தை பலி!

உத்தரப் பிரதேச மாநிலம் மதூராவில் தெரு நாய்கள் கடித்துகுதறியதில் 3 வயது குழந்தை பலியாகியுள்ளது.மதூராவின் கொஸிகலான் பகுதியில் நேற்று (ஜன.22) மதியம் 3 மணியளவில் சோபியான் (வயது 3) எனும் சிறுவன் தனது வீட்ட... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்குத்தொகுதி தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளா் வி.... மேலும் பார்க்க

லிபியா போர் குற்றவாளி விடுதலை..இத்தாலி அரசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு!

போர்குற்றவாளியாக கருதப்படும் லிபியாவை சேர்ந்த நபரை விடுதலை செய்ததற்கு பதிலளிக்குமாறு இத்தாலி நாட்டு அரசுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.லிபியா நாட்டைச் சேர்ந்த போர்குற்றவாள... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸில் மீண்டும் காட்டுத் தீ: 31,000 பேர் வெளியேற்றம்

லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் மீண்டும் பரவிவரும் காட்டூத் தீ காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியை சுற்றியுள்ள 31,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்கா... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்று, உடலை சமைத்த கணவர்!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி அதை பிரஷெர் குக்கரில் வைத்து சமைத்ததை அவரது கணவர் ஒப்புக்கொண்டுள்ளார்.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் குரு மூர்த்த... மேலும் பார்க்க

தில்லியில் அடர் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு!

புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை காலை அடர் பனிமூட்டம் காரணமாக விமானப் பயண அட்டவணை பாதிக்கப்பட்டது, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாக வந்தது. இதனால் பயணிகள் பெரும் அவதி... மேலும் பார்க்க