பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர்வரத்து 403 அடியாக சற்று குறைந்துள்ளது.
திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.21 அடியில் இருந்து 110.98அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 404 கனஅடியிலிருந்து வினாடிக்கு 403 அடியாக சற்று குறைந்துள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொருள்கள்
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர் இருப்பு 79.80 டிஎம்சியாக உள்ளது.