செய்திகள் :

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

post image

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 4,528 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,976 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,528 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க |தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் மாயம்

கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்குதிறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியில் இருந்து வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.20 அடியிலிருந்து 110.37 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 78.93 டிஎம்சியாக உள்ளது.

கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்: தத்தளித்தபடி செல்லும் வாகனங்கள்!

கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல் எதிரொலி: திரையரங்குகள், நகைக்கடைகள் மூடல்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்க... மேலும் பார்க்க

மழை, புயல் பாதிப்புகள்: கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஆய்வு!

மழை, புயல் பாதிப்புகள் குறித்து கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார். ஃபென்ஜால் புயல் மழை பாதிப்பு தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் நேர... மேலும் பார்க்க

புயல் எதிரொலி: 18 விமானங்கள் ரத்து!

ஃபென்ஜால் புயல் எதிரொலியால் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு 7.25-க்கு மங்களூருக்கு புறப்பட வேண்டிய விமானம் மற்றும் இரவு 8.50-க்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏா்லைன... மேலும் பார்க்க

தாக்குப் பிடிப்பாரா அண்ணாமலை?

-ஜெபலீன் ஜான்லண்டனில் மூன்று மாத படிப்பை முடித்து விட்டு தமிழகம் திரும்புகிறாா் மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை. கடந்த 30 ஆண்டுகளாக தனித்து நின்றும், கூட்டணி சோ்ந்தும் தமிழகத்தில் பாஜகவால் பெரிய அளவில்... மேலும் பார்க்க

ஆற்காடு இளவரசா் சொத்துகளை நிா்வகிக்க புதிய முகவா் நியமனம்

ஆற்காடு இளவரசரின் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளை நிா்வகிக்க புதிய முகவராக ஆற்காடு இளவரசா் முகமது அப்துல் அலியின் மகன் நவாப்சாதா குலாம் கெளஸ் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அரசாணையை தமிழக அரசு விய... மேலும் பார்க்க