செய்திகள் :

ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.03ஆக முடிவு!

post image

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து ரூ.85.03 ஆக முடிவடைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.85.07 ஆக தொடங்கியது. வர்த்தக நேர முடிவில் அதிகபட்சமாக ரூ.84.95 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.12 ஆகவும் முடிவடைந்தது.

இதையும் படிக்க: தடுமாறும் நிறுவனங்கள்: கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தைகள்!

நேற்றைய வர்த்தக நேர முடிவில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்து ரூ.85.13 ஆக இருந்தது.

பீகாரில் ரூ.28,000 கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்!

பாட்னா: பில்லியனர் கௌதம் அதானி குழுமம், பீகாரில் அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கும், சிமென்ட் உற்பத்தி திறன், உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும... மேலும் பார்க்க

டயர் அழுத்தம் அமைப்பில் சிக்கல் காரணமாக வாகனங்களை திரும்பப் பெறும் டெஸ்லா!

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்தில் உள்ள எச்சரிக்கை விளக்கில் உள்ள சிக்கல் காரணமாக டெஸ்லா கிட்டத்தட்ட 7,00,000 வாகனங்களை திரும்ப அழைக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளது.தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ப... மேலும் பார்க்க

2022க்குப் பிறகு கடும் சரிவில் பங்குச்சந்தை! ஏன்?

வாரத்தின் கடைசி நாளான இன்று(டிச. 20) பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகின.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை79,335.48 என்ற புள்ளிகளில் தொடங்கியது.வர்த்தக நேர முடிவில், சென்செ... மேலும் பார்க்க

தடுமாறும் நிறுவனங்கள்: கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தைகள்!

மும்பை: வட்டி விகிதங்கள் மீதான ஃபெடரல் ரிசா்வின் அறிவிப்பும், தொடர்ந்து அந்நிய நிதி வெளியேறி வருவதால் தடுமாறும் நிறுவனங்களாலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் இன்றும் சரிந்து நிறைவடைந்தது.இன்றைய கால... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு இன்று (டிச. 19) கடுமையாகச் சரிந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் 85 ரூபாய்க்கு மேலே சென்றுள்ளது.நேற்றைய வணிக நேர முடிவில் 84.94 காசுகளா... மேலும் பார்க்க

4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவு! ஐடி, வங்கித் துறை கடும் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (டிச. 19) 4வது நாளாகத் தொடர்ந்து சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 964 புள்ளிகளும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது. அந்நிய முதலீடுகளின் பற்றாக்குறையால் ம... மேலும் பார்க்க