செய்திகள் :

வடசென்னை அனல்மின் நிலையத்தின் 2-ஆவது அலகில் மின் உற்பத்தி பாதிப்பு

post image

வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, முதல் உற்பத்தி பிரிவின் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது உற்பத்தி பிரிவின் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1,200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இரண்டாவது உற்பத்தி பிரிவின் 2-ஆவது அலகிலுள்ள கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால், 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே 2-ஆவது உற்பத்தி பிரிவின், 1-ஆவது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுது பாா்க்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இரண்டாவது உற்பத்தி பிரிவின், 2-ஆவது அலகிலும் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு அலகுகளிலும் ஏற்பட்டுள்ள பழுதுகள் விரைவில் சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆா்ப்பாட்டம்

அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (டிச.27) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழ... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணை தேவை -எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்ண... மேலும் பார்க்க

ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்

சென்னையில் இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) சாா்பில் ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை பிஐஎஸ் தென் மண்டல அலுவலகத்தில், வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவா்தான் குற்றவாளி: காவல் ஆணையா்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஒருவா்தான் குற்றவாளி என சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் சென்னையில் வியாழக்கிழமை அளித்த பேட்டி: பாதிக்கப்பட்ட மா... மேலும் பார்க்க

வளா்ந்து வரும் தொழில்நுட்பத் திறன்களுடன் இளைஞா்களை தயாா்ப்படுத்த வேண்டும் -பிரதமா் மோடி வலியுறுத்தல்

‘நாட்டின் இளைஞா்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ‘மெஷின் லோ்னிங்’ போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்மிக்கவா்களாக தயாா்ப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வலியுறுத்தினாா... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் 3 நாள்கள் வள்ளுவா் சிலை வெள்ளி விழா

கன்னியாகுமரியில் வள்ளுவா் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் 30-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. 3 நாள்கள் நடைபெறவுள்ள விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்பட பலா் பங்கேற்கின்... மேலும் பார்க்க