செய்திகள் :

வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது? வெற்றி மாறன் பதில்!

post image

வாடிவாசல் படப்பிடிப்பு குறித்து வெற்றி மாறன் பேசியுள்ளார்.

'கங்குவா' படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றி மாறன் 'விடுதலை - 2' படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

இதனால், 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்த சூர்யா, அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் 'விடுதலை - 2' வெளியீட்டை முடித்துள்ளதால், 'வாடிவாசல்' திரைப்படத்தின் பணிகள் துவங்கியுள்ளது.

இதையும் படிக்க: ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அஜித் ரசிகர்கள்!

வெற்றி மாறன் இப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாகவும் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் நடத்த உள்ளதாகவும் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், வாடிவாசல் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் துவங்கும் என இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

தாமதமாக வெளியான சப்தம்!

சப்தம் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகாததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிம... மேலும் பார்க்க

பூஜா ஹெக்டே கைவசம் இத்தனை தமிழ்ப் படங்களா?

நடிகை பூஜா ஹெக்டேவின் நடிப்பில் அடுத்தடுத்த தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆனால், அப்படம் சரியா... மேலும் பார்க்க

உலக செஸ் தரவரிசை: 3-ம் இடத்துக்கு முன்னேறிய குகேஷ்!

உலக செஸ் தரவரிசையில் தமிழக வீரர் குகேஷ் முதல்முறையாக மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார். பிரக்யானந்தா 8-வது இடத்தில் உள்ளார். உலக செஸ் தரவரிசைப் பட்டியலை ஃபிடே அமைப்பு இன்று வெளியிட்டது. கிளாசிக் போட்டி... மேலும் பார்க்க

துல்கர் சல்மான் 40 - டைட்டில் வெளியீடு!

நடிகர் துல்கர் சல்மான் புதிய படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.நடிகர் துல்கர் சல்மானின் 40 ஆவது படம் குறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 5 மணியளவ... மேலும் பார்க்க

கோடையில் மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் தடுக்கும் வழிமுறைகள்!

கோடைக்காலம் தொடங்கிவிட்டால் ஒருபக்கம் மின் விசிறிகளும், ஏசிகளும், குளிர்பதனப் பெட்டிகளும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.இதனால், நாம் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம். ஆனால், மின் கட்டணத்திலிருந்த... மேலும் பார்க்க