பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
விராலிமலை, இலுப்பூா், அன்னவாசலில் மழை
விராலிமலை மற்றும் இலுப்பூா், அன்னவாசலில் சனிக்கிழமை ஒரே நாள் இரவில் 132 மிமீ மழை பதிவாகியுள்ளது.
விராலிமலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை கனமழை பெய்தது. அதில் விராலிமலை 49 மிமீ,அன்னவாசலில் 34 மிமீ, குடுமியான்மலையில் 21 மிமீ, இலுப்பூரில் 28 மிமீ என 132 மிமீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.