தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி
வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!
மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்பி .யும் வைகோவின் மகனுமான துரை வைகோ அறிவித்துள்ளது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வைகோவை சந்தித்து துரை வைகோ பேசி வருகிறார்.