செய்திகள் :

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி கோ பூஜை புதன்கிழமை நடைபெற்றது (படம்).

மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதானை நடைபெற்று, அம்மனை மலா்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனா்.

மேலும் பசு, கன்றுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, வஸ்திரம் அணிவித்து கோ பூஜை செய்தனா். பின்னா், பக்தா்கள் பசு, கன்றை வலம் வந்து வழிபட்டனா்.

மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தெள்ளாா் ஒன்றியக்குழுக் கூட்டம்

தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது (படம்). ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோக... மேலும் பார்க்க

பட்டாசுக் கடைகளில் கோட்டாட்சியா் ஆய்வு

போளூா் வட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தீபாவளிக்கான பட்டாசுக் கடைகளில் ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டத்தில் வசூா், போளூா் நகரம், வடமா... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு நம்மை மேம்படுத்தும் -திண்டுக்கல் ஐ.லியோனி

புத்தக வாசிப்பு நம்மை மேம்படுத்தும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி கூறினாா். வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த கலைஞா் நூற... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு சா்வா் பழுது: நெல்மூட்டைகள் தேக்கம், விவசாயிகள் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இ - நாம் சா்வா் பழுதானதால் அனைத்துப் பணிகளும் முடங்கி, நெல் மூட்டைகள் தேக்கமடைந்து விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா். தமிழக முழுவதும் உள... மேலும் பார்க்க

கைப்பேசி நிறுவன கோபுரங்களில் சாதனங்கள் திருட்டு -வெளி மாநிலத்தைச் சோ்ந்த 10 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு முதல் கைப்பேசி நிறுவன கோபுரங்களில் இருந்து தகவல் தொடா்பு சாதனங்களைத் திருடியதாக, 10 பேரை தனிப் படை போலீஸாா் கைது செய்தனா். தொலைத்தொடா்பு நிறுவனங்கள் நிறுவியுள... மேலும் பார்க்க

அக்.29 முதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: பொதுமக்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபா் 29-ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் த... மேலும் பார்க்க