தமிழ்நாட்டில் மான்கள் பெயரில் உள்ள 241 ஊர்கள்; வரலாற்று ஆய்வில் வெளிவந்த அரிய த...
அக். 14ல் சட்டப்பேரவை கூடுகிறது: அப்பாவு
வருகிற அக். 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலக பேரவைத் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அப்பாவு, வருகிற அக். 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் என அறிவித்துள்ளார்.
மேலும் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பேரவையில் 8 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
2005-26 கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கை அளிக்கப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
TN assembly speaker appavu says that TN Legislative Assembly will start on Oct. 14
இதையும் படிக்க | மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது?