செய்திகள் :

அமித் திரிவேதி இசையில் பேட் கேர்ள்: முதல் பாடல் ரிலீஸ் எப்போது?

post image

பேட் கேர்ள் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் குடியரசு நாளில் வெளியாகி சர்சையான, யூடியூப் தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது.

ரோட்டர்ராமில் நடைபெறவுள்ள 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது.

இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரமான அஞ்சலி சிவராமன் உள்பட சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் என பலர் நடித்துள்ளனர்.

ஒரு பெண்ணின் பள்ளி காதல் வாழ்க்கை, முதல் முத்தம், காதல், ஆசைகள், எதிர்பார்ப்புகளை வைத்து படம் நகர்வதாகத் தெரிகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் நாளை (மார்ச்.26) வெளியாகவிருக்கிறது.

பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம் பகிர்ந்த சீரியல் நடிகை!

சுந்தரி சீரியல் நடிகை பாப்ரி கோஷ் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளதாகக் கூறியுள்ளார். மாடலிங் துறையில் நுழைந்த பாப்ரி கோஷ், தற்போது சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து வந்தாலும் ஓய்வு நேரங்களை உடற் பய... மேலும் பார்க்க

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் துவக்கம்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.லவ் டுடே, டிராகன் படங்களின் வெற்றியால் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். இரண்டு பட... மேலும் பார்க்க

மகனாக இருந்தாலும் துருவ் எனக்கு போட்டிதான்: விக்ரம்

மகனாக இருந்தாலும் நடிகர் துருவ் விக்ரம் எனக்கு போட்டிதான் என்று வீர தீர சூரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சியான் விக்ரம் பேசியுள்ளார்.கோவை மலுமிச்சாம்பட்டி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரிய... மேலும் பார்க்க

படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நடிகை! விடியோ வைரல்!

விஜய் தொலைக்காட்சியின் பொன்னி தொடரில் நடித்துவரும் நாயகி வைஷ்ணவி விபத்தில் சிக்கியுள்ளார். கடந்த சில நாள்களாக வைஷ்ணவியின் காட்சிகள் இடம்பெறாத நிலையில், அவர் விபத்திற்குப் பிறகு சிகிச்சைப் பெற்றுவரும் ... மேலும் பார்க்க

ஜென்டில்வுமன் இயக்குநருடன் இணையும் விஜய் ஆண்டனி!

நடிகர் விஜய் ஆண்டனியின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், வெற்ற... மேலும் பார்க்க

பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!

சிறகடிக்க ஆசை தொடரில் நடித்துவரும் பாக்யஸ்ரீ என்ற பாக்கியலட்சுமி, பட வாய்ப்புகளுக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். சினிமாவுக்கு வந்த காலகட்டத்தில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இரு... மேலும் பார்க்க