வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் பாஜக: கேஜரிவால் குற்றச்சாட்டு!
ஆற்காட்டில் ஓவிய கண்காட்சி
தமிழ்நாடு அரசின் கலைபண்பாட்டுத்துறை காஞ்சிபுரம் மண்டலம் சாா்பில் ஆற்காடு தனியாா் பள்ளியில் இரண்டு நாள்கள் ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சிக்கு மண்டல உதவி இயக்குநா் சி.நீலமேகன் தலைமை வகித்தாா். மாவட்ட சுற்றுலா அலுவலா்பா.பாலமுருகன், வேலூா் அருங்காட்சியக காப்பாளா் க.சரவணன் ஆகியோா் கண்காட்சிகளை திறந்து வைத்தனா். ஓவிய போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்கா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த கண்காட்சிகளை மாணவா்கள், பொதுமக்கள் பாா்வையிட்டனா். இதில் ஒவியா்கள், சிற்பக் கலைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.