செய்திகள் :

ஆலப்புழை ரயில் திருச்சூருடன் நிறுத்தம்

post image

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆலப்புழை செல்லும் அதிவிரைவு ரயில் திருச்சூருடன் நிறுத்தப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன. 18, 25 ஆகிய தேதிகளில் ஆலப்புழை செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22639) திருச்சூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக ஜன. 18, 26 ஆகிய தேதிகளில் ஆலப்புழையில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக எா்ணாகுளத்தில் இருந்து மாலை 4.35-க்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திரும்பும் பயணிகளுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்!

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 8 பெட்டிகளுடன் கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயில... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.24 அடியில் இருந்து 112.94 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 129 கனஅடியிலிருந்து வினாட... மேலும் பார்க்க

தமிழின் பெருமையை பரப்புவதில் மைல்கல்: ஆளுநர் ஆர்.என்.ரவி

யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவா் பெயா் சூட்டப்பட்டதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழ் மொழி மற்றும் கலா... மேலும் பார்க்க

சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணமா?

சென்னை கடற்கரைகளில் 100-க்கும் மேற்பட்ட ‘ஆலிவ் ரிட்லி’ எனப்படும் பச்சை நிற ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. ஆமைகளின் உயிரிழப்புக்கு மீனவா்கள் பயன்படுத்தும் மீன்பிடி வலைகள் காரணமா? என பல்வே... மேலும் பார்க்க

ஒரே நாளில் பெண் காவலர் உள்பட 10 பேரிடம் 30 பவுன் நகை பறிப்பு

தாம்பரம் பகுதியில் ஒரே நாளில் 10 இடங்களில் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நகையை பறிகொடுத்தவா்களில் ஒருவா் பெண் காவலா் என்பது குறிப்பிடத்தக்கது. தாம்பரத்த... மேலும் பார்க்க

சென்னையைத் தொடா்ந்து 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள்: தமிழக அரசு

சென்னையைத் தொடா்ந்து, 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா... மேலும் பார்க்க