ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
இன்றைய மின்தடை!
ஒசூா்: ஒசூா் கோட்டத்தைச் சோ்ந்த உத்தனபள்ளி துணை மின் நிலையம், பாகலூா் துணை மின் நிலையம், நாரிகானபுரம் துணை மின் நிலையம், சேவகானப்பள்ளி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை ( ஜன. 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
உத்தனபள்ளி துணை மின் நிலையம்:
உத்தனபள்ளி, அகரம், தியானதுா்க்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீா்ஜேபள்ளி, உள்ளுகுறுக்கை, போடிச்சிப்பள்ளி, காடுஉத்தனபள்ளி, இருதாளம், வரகானபள்ளி, டி.கொத்தப்பள்ளி, கெலமங்கலம், அனுசோனை, கடூா், பொம்மதாத்தனூா், சின்னட்டி, கனுஞ்சூா், வி.வி.ஜி. கம்பெனி, டி.கொத்தூா், பைரமங்கலம், ஜக்கேரி, பச்சப்பனட்டி, பேவநத்தம், அலசட்டி, பஞ்சாட்சிபுரம், அலசட்டி, டி.குருபரப்பள்ளி, தேவகனப்பள்ளி, சீபம், சாமனப்பள்ளி, சிண்ணபேட்டகானப்பள்ளி, கீரணப்பள்ளி, பாலேகுளி, சானமாவு.
பாகலூா் துணை மின் நிலையம்:
பாகலூா், ஜீமங்கலம், உளியாளம், நல்லூா், பெலத்தூா், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசப்பள்ளி, பி.முதுகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனபள்ளி, படுதேபள்ளி, பலவனபள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தபள்ளி, சேவகானபள்ளி, சிச்சிருகானபள்ளி.
நாரிகானபுரம் துணை மின் நிலையம்:
நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நரசாபள்ளி, பன்னப்பள்ளி சீக்கனபள்ளி, நெரிகம், கூல்கெஜலான்தொட்டி தண்ணிா்குண்டலபள்ளி, எலுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்.
சேவகானப்பள்ளி துணை மின் நிலையம்:
சேவகானபள்ளி, சிச்சிருகானபள்ளி, க்ளவா் கம்பெனி, சொக்கரசனப்பள்ளி ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.