செய்திகள் :

இயக்குநர் மகேந்திரனை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் வி.நடராஜன் காலமானார்; திரையுலகினர் இரங்கல்

post image
உடல்நலக் குறைவால் தயாரிப்பாளர் `ஆனந்தி ஃபிலிம்ஸ்' நடராஜன் காலமானார்.

ரஜினி - மகேந்திரன் கூட்டணியில் உருவான `முள்ளும் மலரும்', பிரபுவின் `உத்தம புருஷன்', `ராஜா கைய வச்சா', `தர்ம சீலன்', சத்யராஜ் நடித்த `பங்காளி', சிவாஜியும் பிரபுவும் இணைந்து நடித்த `பசும்பொன்', விஜயகாந்த்தின் `சின்ன கவுண்டர்', ஜெயலலிதாவின் `நதியைத் தேடி வந்த கடல்' , ரகுவரனின் `கலியுகம்' போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் நடராஜன்.

Producer V Natarajan
Producer V Natarajan

முன்னணி இயக்குநர்களான மகேந்திரன், பாரதிராஜா போன்றவர்களோடு பணியாற்றியவர் நடராஜன். நடராஜன் தயாரிப்பில்தான் இயக்குநர் மகேந்திரன் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார் நடராஜன். திடீரென நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டுக் காலமாகியிருக்கிறார். நடராஜனுக்கு வயது 70. இவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறவிருக்கிறது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

நடராஜனின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Idly Kadai: தனுஷுடன் அருண் விஜய் - பரபர தனுஷ் பட அப்டேட்ஸ்!

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வருகிற `இட்லி கடை' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது.அதே நாளில் அஜித் நடித்துள்ள `குட் பேட் அக்லி' திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. நடிப்பை தாண்டி இயக்கத்தில் தனுஷ் பர... மேலும் பார்க்க

’கதைகூட கேட்காம விஜயகாந்த் சாரை கமிட் செய்து கொடுத்தார் வி.நடராஜன் சார்' - உருகும் ஆர்.வி.உதயகுமார்

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'முள்ளும் மலரும்', பிரபு நடிப்பில் 'கலியுகம்', 'உத்தம புருஷன்', 'தர்மசீலன்', 'ராஜா கைய வச்சா', 'தர்மசீலன்', ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 'சின்ன கவ... மேலும் பார்க்க

Kudumbasthan: "யூடியூப்பர்களை சாதாரணமாக நினைக்காதீங்க..." - 'நக்கலைட்ஸ்' பிரசன்னா பாலசந்திரன்

நக்கலைட்ஸ் யூட்யூப் சானலின் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தரராஜன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குடும்பஸ்தன்'.கல்யாண வாழ்க்கைய... மேலும் பார்க்க

Parasakthi: `எதிர்நீச்சல் டு பராசக்தி' - சிவகார்த்திகேயனும் ரெட்ரோ தலைப்புகளும் - ஒரு பார்வை

சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்.இப்படத்திற்கு `பராசக்தி' என தலைப்பு வைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது இப்படத்தின் தயாரிப்பு நிறுவமான `டான் பிக்சர்ஸ்' . படத்தில் இது... மேலும் பார்க்க

'மதகஜராஜா' வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் பழைய படங்கள்; ஜி.தனஞ்செயன் பட்டியலிடும் படங்கள் என்னென்ன?

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்த 'மதகஜராஜா' படத்தின் வெற்றி, தமிழ் சினிமாவில் புது டிரெண்ட்டை துவக்கியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இப்படம், பல்வேறு பிரச்னைகளால் கிடப்பில் ப... மேலும் பார்க்க