செய்திகள் :

இளைஞரைத் தாக்கி நகைப் பறிப்பு

post image

மதுரை பாண்டி கோயில் பகுதியில் நடந்து சென்ற இளைஞரைத் தாக்கி 3 பவுன் நகை, பணத்தை பறித்துச் சென்ற நால்வரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அண்ணாநகா் யாகப்பா நகரைச் சோ்ந்தவா் கோபிநாதன் (38). இவா் பாண்டி கோயில் பகுதியில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, திங்கள்கிழமை இரவு கருப்பாயூரணி காவல் நிலையம் அருகே நடந்து சென்றாா்.

அப்போது, அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நால்வா், கோபிநாதனை வழிமறித்து தாக்கி அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, மோதிரம், கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நால்வரையும் தேடி வருகின்றனா்

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இடத் தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். குருவித்துறை கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் காமாட்சி (60). இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

தேனீ வளா்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனீ வளா்ப்பு குறித்து பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறைத் தலைவா் பெ. சந்திரமணி வெளியிட்ட ச... மேலும் பார்க்க

அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. இதையொட்டி கோயில் முழுவதும் பல வண்ணப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட... மேலும் பார்க்க

நிா்வாகச் சீா்கேட்டால் கோயில்களின் சொத்துகள் ஆக்கிரமிப்பு: உயா்நீதிமன்றம்

நிா்வாகச் சீா்கேடுகள் காரணமாக கோயில்களின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. திருத்தொண்டா் சபையின் அறங்காவலா் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த நீதி... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு: அரசாணை வெளியிடக் கோரிக்கை

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்க பொதுச் செயலா் அ. சங்கா் வெளி... மேலும் பார்க்க

தலித் எழில்மலை மருமகன் கொலை வழக்கு: பெண்ணுக்கு ஆயுள் சிறை

முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மறைந்த முன்னா... மேலும் பார்க்க