Silence City: இந்தியாவின் அமைதியான நகரமாக கருதப்படும் மிசோரமின் ஐஸ்வால் - ஏன் தெ...
எனது கட்சிதான் என்னை அங்கும் இங்கும் செல்ல வைத்தது! சொல்லியிருக்கும் முக்கிய தலைவர்
புது தில்லி: பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தான் பாஜகவை விட்டுச் செல்லப்போவதில்லை என்றும், எனது கட்சிதான் என்னை அங்கும் இங்கும் ஓரிரு முறை மாற வைத்தது என்றும் கூறியிருக்கிறார்.
வருங்காலத்தில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், வேறு கட்சிக்கு மாறலாம் என எதிர்க்கட்சிகள் ஆரூடம் கூறிவரும் நிலையில், நிதீஷ் குமார் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
அதில், இனி நான் இங்கேதான் இருப்பேன், எனது கட்சிதான் என்னை இங்கும் அங்கும் ஓரிரு முறைகள் செல்ல வைத்தது. ஆனால் இது மீண்டும் நடக்கப்போவதில்லை. என்னை யார் முதல்வராக்கினார்கள்? மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய்தான் என்று கூறியிருக்கிறார்.