செய்திகள் :

சமரன் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக ஹைதராபாதில் மாற்று வீரர் சேர்ப்பு!

post image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சமரன் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற சமரன் ரவிச்சந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து அவர் விலகினார்.

இதையும் படிக்க: இது தனிப்பட்ட பிரச்னை கிடையாது; ரபாடா விவகாரத்தில் முன்னாள் ஆஸி. கேப்டன் காட்டம்!

இதனையடுத்து, சமரன் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக ஹர்ஷ் துபே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

உள்ளூர் போட்டிகளில் விதர்பா அணிக்காக ஹர்ஷ் துபே விளையாடி வருகிறார். இதுவரை 16 டி20 மற்றும் 20 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 18 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள துபே 941 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 127 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஹர்ஷ் துபே ரூ.30 லட்சத்துக்கு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திணறிய தில்லி கேபிடல்ஸ்; காப்பாற்றிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா!

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ம... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஹைதராபாத் பந்துவீச்சு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் ... மேலும் பார்க்க

வன்ஷ் பேடிக்குப் பதிலாக சிஎஸ்கேவில் இணையும் விக்கெட் கீப்பர்!

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள வன்ஷ் பேடிக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வன்ஷ் பேடிக்கு இடது கணுக்காலில் காயம்... மேலும் பார்க்க

ஜோஷ் இங்லிஷை 3-வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு? ரகசியம் பகிர்ந்த ரிக்கி பாண்டிங்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் 3-வது வீரராக ஜோஷ் இங்லிஷ் களமிறக்கப்பட்டது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹிமாசலில் நடைபெற்ற நேற... மேலும் பார்க்க

பிரப்சிம்ரன் சிங் அரைசதம் விளாசல்; லக்னௌவுக்கு 237 ரன்கள் இலக்கு!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹிமாசலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் க... மேலும் பார்க்க

அதிக முறை 500+ ரன்கள்... டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்ப... மேலும் பார்க்க