திருமக்கோட்டை பகுதியில் இன்று மின் நிறுத்தம்
மன்னாா்குடி: திருமக்கோட்டை துணைமின் நிலையத்துக்குட்பட்ட மேலநத்தம்,திருமக்கோட்டை எரிவாயு சுழற்சி நிலைய உயா்மின் அழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (மே 6) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒத்தவீடு , மேலநத்தம், பெருமாள்கோயில்நத்தம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.