செய்திகள் :

ஐபிஎல் 2025: சிஎஸ்கே விளையாடும் போட்டிகள் முழு விவரம்!

post image

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை இன்று (பிப்ரவரி 16) வெளியானது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.

இதையும் படிக்க:ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியீடு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற மார்ச் 23 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.

ஐபிஎல் 2025 - சிஎஸ்கே போட்டிகள் விவரம்

மார்ச் 23 - மும்பை இந்தியன்ஸ், சென்னை

மார்ச் 28 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை

மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ், குவாஹாட்டி

ஏப்ரல் 5 - தில்லி கேபிடல்ஸ், சென்னை

ஏப்ரல் 8 - பஞ்சாப் கிங்ஸ், சண்டீகர்

ஏப்ரல் 11 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை

ஏப்ரல் 14 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னௌ

ஏப்ரல் 20 - மும்பை இந்தியன்ஸ், மும்பை

ஏப்ரல் 25 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை

ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ், சென்னை

மே 3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு

மே 7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா

மே 12 - ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை

மே 18 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்

பந்துவீச்சில் நம்பிக்கை..! பேட்டிங்கை தேர்வு செய்த டெம்பா பவுமா பேட்டி!

சாம்பியன்ஸ் டிராபி 3ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பிப்.19ஆம் தேதி தொடங்கின. முதல் போட்டியில் நியூசிலாந்து 60 ரன்களில் வென்றது. 2ஆவ... மேலும் பார்க்க

தன்னையறிதல் முக்கியம்..! சிஎஸ்கேவில் எவ்வளவு காலம் விளையாடுவேன்? தோனியின் பேட்டி!

உலகக் கோப்பைகளை வென்ற முன்னாள் இந்திய கேப்டன், 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.அந்த நிகழ்ச்சியில் தோனியுடன் சஞ... மேலும் பார்க்க

14 மாத காயம், அதிவேகமாக 200 விக்கெட்டுகள்..! மனம் திறந்த ஷமி!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2ஆவத... மேலும் பார்க்க

சென்னை சூப்பர் கிங்ஸில் மீண்டும் இணையும் ரெய்னா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2016, 2017 ஆண்டுகளை தவிர, 202... மேலும் பார்க்க

கேட்ச்சை தவறவிட்டு இப்படியா சமாளிப்பது? ரோஹித் சர்மாவின் ஜாலியான பதில்!

அக்‌ஷர் படேல் ஓவரில் தவறவிட்ட கேட்ச்சுக்கு ரோஹித் சர்மா அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20)... மேலும் பார்க்க

வன்மம் தவிர்ப்போம்..! எம்.எஸ். தோனியின் அறிவுரை!

சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி ரசிகர்களுக்கு அழகான அறிவுரையைக் கூறியுள்ளார். உலகக் கோப்பைகளை வென்ற முன்னாள் இந்திய கேப்டன், 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி சம... மேலும் பார்க்க