Guar: இந்தியா உற்பத்தி செய்யும் கொத்தவரங்காய்க்கு அமெரிக்காவில் டிமாண்ட்; எதற்கு...
ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!
தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வரலாறு காணாத அளவில் முதன்முறையாக ஆபரணத் தங்கத்தின் விலை 76 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது.
இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,040-ம் கிராமுக்கு ரூ.130ம் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ. 9535 ஆகவும், ஒரு சவரன் 76,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் ரூ.9,470-க்கும், ஒரு சவரன் ரூ.75,760-க்கும் விற்பனையானது.
வெள்ளியை பொருத்தவரை ஒரு கிராம் ரூ.130-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 1,30,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.