செய்திகள் :

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்வு; 1 பவுன் தங்கம் விலை ரூ.97,000-த்தை தாண்டியது - புதிய உச்சம்!

post image
தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.300-ம், ஒரு பவுனுக்கு ரூ.2,400-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.3 குறைந்துள்ளது. தங்கம் விலை முதன்முறையாக ரூ.12,000-த்தைத் காட்டியுள்ளது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,200 ஆக விற்பனை ஆகி வருகிறது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.97,600 ஆக விற்பனை ஆகி வருகிறது. இது புதிய உச்சம் ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.203 ஆக விற்பனை ஆகி வருகிறது.

Gold Rate: தங்கம் விலை 'இவ்வளவு' குறைவா? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.250-ம், ஒரு பவுனுக்கு ரூ.2,000-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.13 குறைந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,950 ஆக விற்பனை ஆகி வருகிறது. தங்கம்... மேலும் பார்க்க

'பங்குச்சந்தையில் இல்லாத லாபம் தங்கம், வெள்ளி முதலீட்டில் கிடைத்துள்ளது!' - ஏன்? எவ்வளவு?

தொடர்ந்து தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. வெள்ளியின் வளர்ச்சி விகிதம் தங்கத்தின் வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தங்கம், வெள்ளி விலை வளர்ச்சி குறித்து பேசுகிறா... மேலும் பார்க்க

பவுனுக்கு ரூ.95,000-த்தை தாண்டிய தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.40-ம், ஒரு பவுனுக்கு ரூ.320-உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.1 குறைந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,900 ஆக விற்பனை ஆகி வருகிறது.தங்கம்இன்று ஒர... மேலும் பார்க்க

`கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.35-ம், ஒரு பவுனுக்கு ரூ.580-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,860 ஆக விற்பனை ஆகி வருகிறது.தங்கம்இன்று... மேலும் பார்க்க

`மிகப்பெரிய வீழ்ச்சி வரும்!' எச்சரிக்கும் Rich Dad Poor Dad எழுத்தாளர் பரிந்துரைப்பது என்ன தெரியுமா?

பணக்கார தந்தை, ஏழை தந்தை (Rich Dad Poor Dad) புத்தகத்தின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, சமீபத்தில் வெள்ளி குறித்து தனது வலுவான கணிப்பைக் கூறினார். வெள்ளி விலையானது இரு மடங்கு அல்லது பல மடங்காக அதிகரிக்... மேலும் பார்க்க

ஒரு நாளுக்கு இரு முறை உயரும் தங்கம் விலை; இதற்கு காரணமே அமெரிக்காவும், சீனாவும் தான்! - ஏன்?

ஜனவரி 1, 2025-ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.4,600-உம், பவுனுக்கு கிட்டத்தட்ட ரூ.37,000 உயர்ந்துள்ளது.என்ன காரணம்? இந்தத் தாறுமாறு விலை உயர்விற்கு உலக அளவில் நடக்க... மேலும் பார்க்க