Irfan: ``மன்னுச்சுகோங்க! நான் அப்படிப்பட்டவன் இல்ல; நடந்தது இதுதான்'' - யூடியூப்...
கன்னி| Guru Peyarchi | Kanni - தனஸ்தானத்தில் குருவின் பார்வை தரப்போகும் யோகம்! குருப்பெயர்ச்சி 2025
குருஸ்தலங்களில் இருந்து குருப்பெயர்ச்சி பலன்கள் என்னும் இந்த நிகழ்ச்சியில் 12 ராசிகளுக்குமான பலன்களை அந்தந்த ராசிக்குரிய குருஸ்தலத்தில் இருந்து கணித்துச் சொல்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். இந்த வீடியோவில் அருள்மிகு ஆபத்சகாய ஈஸ்வரர், ஆலங்குடி திருக்கோயிலில் இருந்து கன்னி ராசிக்கான பலன்களைத் தருகிறார் பாரதி ஶ்ரீதர்.