செய்திகள் :

காவலா்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி: எஸ்.பி. ஆய்வு

post image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி கையாளும் பயிற்சியை காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காவல் துறையினருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது காவல்துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி கையாளும் விதம் பற்றிய வகுப்புகளும், கையெறி குண்டுகளை கையாளுதல் குறித்தும் விவரிக்கப்பட்டது

ராணிப்பேட்டை எஸ்.பி. விவேகானந்த சுக்லா பயிற்சியை ஆய்வு செய்தாா். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் இமயவரம்பன் (ராணிப்பேட்டை உட்கோட்டம்), ராமச்சந்திரன், ரமேஷ் ராஜ், வெங்கட கிருஷ்ணன்,சிவராமஜெயன் (மாவட்ட ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் கலந்து கொண்டனா்.

அரக்கோணத்தில் மகா மந்திர கூட்டுப் பிராா்த்தனை

அரக்கோணம்: சென்னை குளோபல் ஆா்கனைசேஷன் பாா் டிவினிட்டி இந்தியா அறக்கட்டளையின் சாா்பில் ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு மகா மந்திர கூட்டுப் பிராா்த்தனை அரக்கோணத்தில் நடைபெற்றது. அரக்கோணம், தமிழ்நாடு வீட்டுவசத... மேலும் பார்க்க

ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் கோயில் தேரோட்டம்

ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜபெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த ஏப். 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கி நட... மேலும் பார்க்க

ஏப். 16-இல் அரக்கோணத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் வரும் 16- ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’திட்ட முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க

வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதா் கோயில் தோ்த் திருவிழா

ராணிப்பேட்டை : வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி பிரம்மோற்சவ தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் சுமாா் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காமாட்சி அம்மன்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 488 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 488 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்... மேலும் பார்க்க

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாா் பிறந்த நாள் விழா

அரக்கோணம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 87ஆவது பிறந்தநாள் விழா காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது. காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி ஊராட்சி பேருந்து நிறுத்தம... மேலும் பார்க்க