``காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை பறித்துக்கொள்ளும்'' - மும்பை தேர்தல் பிரசாரத்தில் பிர...
‘காஸாவில் இஸ்ரேல் இனஅழிப்பு’
காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் இன அழிப்பை ஒத்துள்ளதாக ஐ.நா. நிபுணா் குழு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்தக் குழு தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில், ‘போா் தொடங்கியதிலிருந்தே பாலஸ்தீனா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கக்கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழப்பது, பாலஸ்தீனா்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது, அவா்கள் உயிா்வாழ முடியாத சூழலை வேண்டுமென்றே ஏற்படுத்துவது என இஸ்ரேலின் அனைத்து நடவடிக்கைகளும் இன அழிப்புக்கான வரையறைகளை நிறைவுசெய்கின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.