Viduthalai Part 2: ``விருப்பு வெறுப்பில்லாமல் ராஜா சார் செய்த செயல்... " - வெற்ற...
கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் நுழைவுவாயில்!
சென்னை: கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவாயிலில் பயணிகளின் வசதிக்காக லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.32ஆக முடிவு!
கூடுதல் வசதியை ராஜேஷ் சதுர்வேதி, இயக்குநர், சி.எம்.ஆர்.எல். மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு நேற்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்தது.