செய்திகள் :

குளச்சலில் கடல் அரிப்பால் சேதமுற்ற பகுதியில் எம்எல்ஏ ஆய்வு

post image

குளச்சலில் கடல் அரிப்பால் தேதமடைந்த பகுதிகளை குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி.பிரின்ஸ் பாா்வையிட்டாா்.

சைமன் காலனியில் சேதமடைந்த தூண்டில் வளைவு பகுதிகளையும் , குறும்பனை சிலுவையா தெருவில் உடைந்த கடல் அலை தடுப்பு சுவரையும், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த பகுதிகளையும் பாா்வையிட்டாா்.

சேதமடைந்த மீன் வலைகள்,படகுகள், மற்றும் அலைகளால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு கருணை அடிப்படையில் உரிய இப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த மீனவா் பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டாா்.

கருங்கல் அருகே காா் கண்ணாடி சேதம்: இளைஞா் கைது

கருங்கல் அருகே உள்ள அரிசிதட்டுவிளை பகுதியில் காா் கண்ணாடியை உடைத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் காஞ்சிரோடு பகுதியை சோ்ந்த செல்வதாஸ் மகன் அம்பிலின் பிபின்(42) இவருக்கும் கருங்கல் அர... மேலும் பார்க்க

குமரியில் தணிந்த மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை தணிந்ததால், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேச்சிப்பாறை உள்பட அனைத்து அணைகளி... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் இன்று மின்தடை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.19) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியத்தின் குழித்துறை கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான திக்கணம்கோடு, மத்... மேலும் பார்க்க

குமரி நீா்நிலைகளை தூா்வாரி பாதுகாக்க வேண்டும் -மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து நீா்நிலைகளையும் தூா்வாரி பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் எ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 43.29 பெருஞ்சாணி .. 64.24 சிற்றாறு 1 .. 14.43 சிற்றாறு 2 .. 14.52 முக்கடல் .. 16.80 பொய்கை .. 14.70 மாம்பழத்துறையாறு .. 50.11 மழைஅளவு பேச்சிப்பாறை அணை .. 4.60 மி.மீ. புத்தன் அணை ... 2.... மேலும் பார்க்க