பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது ...
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பசுமைப் பள்ளத்தாக்கு,தூண்பாறை,குணாகுகை, மோயா்பாயிண்ட், பைன்பாரஸ்ட்,வெள்ளி நீா்வீழ்ச்சி, கோக்கா்ஸ்வாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.