Telangana: திருநங்கை தன்னார்வலர்களை போக்குவரத்து காவலில் ஈடுபடுத்த திட்டம்; ரேவந...
கோவை மக்களுக்கு... கோவை சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!
கோவையில் சமூக நலத்துறையில் 'ஒன் ஸ்டாப் சென்டரில்' தற்காலிக ஒப்பந்தப் பணி.
என்ன பணி?
கேஸ் பணியாளர் (Case Worker), செக்யூரிட்டி, உதவியாளர்.
மொத்த காலி பணியிடம்: 5
வயது வரம்பு: 21 - 40
சம்பளம்:கேஸ் பணியாளர் - ரூ.18,000
செக்யூரிட்டி - ரூ.12,000
உதவியாளர் - ரூ.10,000
கல்வித் தகுதி:கேஸ் பணியாளர் - MSW, MA/M.Sc சமூகவியல், MA/M.Sc உளவியல் அல்லது மருத்துவ உளவியல். (பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)
செக்யூரிட்டி மற்றும் உதவியாளர் - 8-ம் வகுப்பு பாஸ் அல்லது 10-ம் வகுப்பு பெயில்
குறிப்பு: கோவையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி இருக்கும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 20, 2024
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.coimbatore.nic.in
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.