செய்திகள் :

Bank Job: பரோடா வங்கியில் Specialist Officer பணிகள்... காலியிடங்கள் - 592; முழு விவரங்கள்..!

post image

Bank Of Baroda: பரோடா வங்கியில் Specialist Officer பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விவரங்கள்:

பணியின் பெயர்: Specialist Officers

காலியிடங்கள்: 592

துறைவாரியாக காலியிட விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:

22 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ST/ OBC / PWD அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை உண்டு.  

பணி அனுபவத்திற்கேற்பவும் வயது வரம்பில் சலுகை உண்டு.

01-10-2024 தேதியின்படி வயது கணக்கிடப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பக் கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

பொது / EWS / OBC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600.

SC/ST/ PWD / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100.  

விண்ணப்பக் கட்டணம்

கல்வித்தகுதி

Computer Science / IT / Electronics / Electrical / Communication  போன்ற ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் B.E. / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது MBA Finance / MCA/PGDM Marketing / MBA Marketing அல்லது CA/CMA/CFA போன்ற ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 3 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Bank Of Baroda

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

 பணி அனுபவம் மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.  

நேர்முகத்தேர்வில் தகுதியின் அடிபடையில்

பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இது பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம்அனுப்புவார்கள்..

 விண்ணப்பிக்கும் முறை

 www.bankofbaroda.in/career.htm தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள்: 19-11-2024

 மேலும் முழு விவரங்களுக்கு Advt. No.: BOB/HRM/REC/ADVT/2024/06 இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Career: 10, 12-ம் வகுப்பு படித்தவரா? - சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காத்திருக்கிறது பணி

சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR - Central Leather Research Institute) பணி.என்ன பணி?ஜூனியர் செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant). மொத்த காலி பணியிடங்கள்: 5வயது ... மேலும் பார்க்க

10, 12-ம் வகுப்பு, அறிவியலில் இளங்கலை படித்திருக்கிறீர்களா? IFGTB-ல் காத்திருக்கிறது பணி!

கோவையில் உள்ள வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் (IFGTB) வேலைவாய்ப்பு. என்ன பணி?மல்டி டாஸ்கிங் ஸ்டாப், கிளார்க், டெக்னீஷியன், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Field/Lab)மொத்த காலி பணியிடங்கள்: 16வயது... மேலும் பார்க்க

Career: இந்தியத் துறைமுகங்களில் Executive பணிகள்; Civil Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியத் துறைமுகங்கள் சங்கத்தில் (Indian Ports Association) காலியாகவுள்ள அசிஸ்டென்ட் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய வ... மேலும் பார்க்க

COAL INDIA: `640 காலியிடங்கள்’ - B.E/B.Tech தகுதிக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் "COAL INDIA" பொதுத்துறை நிறுவனத்தில் Management Trainee பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்த விவரங்கள்:பணிய... மேலும் பார்க்க

கோவை மக்களுக்கு... கோவை சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

கோவையில் சமூக நலத்துறையில் 'ஒன் ஸ்டாப் சென்டரில்' தற்காலிக ஒப்பந்தப் பணி. என்ன பணி? கேஸ் பணியாளர் (Case Worker), செக்யூரிட்டி, உதவியாளர்.மொத்த காலி பணியிடம்: 5வயது வரம்பு: 21 - 40சம்பளம்: கேஸ் பணியாளர... மேலும் பார்க்க

Career: கணினி துறை சார்ந்து படித்திருக்கிறீர்களா? - CBI உள்ளிட்ட துறைகளில் காத்திருக்கிறது பணி!

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?சி.பி.ஐ, பணியாளர் மற்றும் பயிற்சி துறை, பணியாளர் அமைச்சகம், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியம் ஆகிய துறைகளில் உதவி புரோகிராமர் (A... மேலும் பார்க்க