செய்திகள் :

உலகக் கோப்பை தகுதிச் சுற்று: மெஸ்ஸி, வினிசியஸ் ஜூனியருக்கு அதிர்ச்சி..!

post image

2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி பராகுவே அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் 2-1 என பராகுவே அணி வென்றது. இதுவரை நடந்த போட்டிகளில் ஆர்ஜென்டினா 60 முறை வென்று ஆதிக்கம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் தோற்றாலும் தென் அமெரிக்கா பிரிவில் ஆர்ஜென்டினா புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு ஆட்டத்தில் பிரேசிலும் வெனிசுலா அணியும் மோதின. இந்தப் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. புள்ளிப் பட்டியலில் பிரேசில் 3ஆவது இடத்தில் இருக்கிறது. கொலம்பியா 2ஆம் இடத்தில் இருக்கிறது.

பேலன் தோர் விருது வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்காததால் விழாவை ரியல் மாட்ரிட் அணி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு கோல் கூட அடிக்காதது குறிப்பிட்டத்தக்கது.

லா லீகா தொடரில் ஹாட்ரிக் கோல்கள் அடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹொம்பாலே ஃபிலிம்ஸின் புதிய பட அறிவிப்பு..!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 1, 2 திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக ஹொம்பாலே ஃபிலிம்ஸ் மாறியுள்ளது.இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்த... மேலும் பார்க்க

ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுக்கு நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டுதிருமணம்நடைபெ... மேலும் பார்க்க

சீனாவில் வெளியாகும் மகாராஜா!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாகவுள்ளது.இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் வி... மேலும் பார்க்க

தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.மேஷம்:இன்று தானதர்மம் செய்யவும். ஆன்மிக பணி களில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்... மேலும் பார்க்க

இன்று கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது மற்றும் கடைசி ஆட்டம், வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது. தற்போதைய நிலையில் இத்தொடரில் 2-1 என முன்னிலையில் இருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்... மேலும் பார்க்க

தீபிகா ‘ஹை ஃபை’: தாய்லாந்தை திணறடித்தது இந்தியா

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 13-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வெற்றி கண்டது. இளம் வீராங்கனை தீபிகா 5 கோல்கள் அடித்து அசத்தினாா். போட்டியில் தொடா்ந்து 3 வெற்றிகளைப் பதிவு ... மேலும் பார்க்க