செய்திகள் :

கௌதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி?

post image

நடிகர் கார்த்தி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்திற்குப் பின், ’வா வாத்தியர்’ வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அதேநேரம், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 படத்திலும் தீவிரமாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சர்தார் - 2 படத்திற்குப் பின் கார்த்தி இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்.

இதையும் படிக்க: ஆடையை அவிழ்த்தால் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பாடகி சிவாங்கி கேள்வி!

அண்மையில், கார்த்தியை நேரில் சந்தித்த கௌதம் மேனன் கதை ஒன்றைச் சொல்ல, அது கார்த்திக்கு பிடித்ததால் அடுத்தக்கட்ட பணிகளைத் துவங்க சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இக்கதை எழுத்தாளர் ஜெயமோகனின் கதை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, ஜெயமோகன் எழுதிய ஐந்து நெருப்பு என்கிற சிறுகதையைத் தழுவி சிம்புவை வைத்து ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் பிறந்தாள்: கூலி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட விடியோ!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து விடியோவை கூலி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோ... மேலும் பார்க்க

மெஸ்ஸி அசத்தல் கோல்: காலிறுதிக்கு தகுதிபெற்ற இன்டர் மியாமி!

ஜமைக்கா அணியை 2-0 என வீழ்த்தி இன்டர் மியாமி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிளப்புகளுக்காக நடைபெறும் கால்பந்து போட்டிகள் கான்காகாஃப் (CO... மேலும் பார்க்க

அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் லக்ஷயா சென்

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மின்டனில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா். ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் 15-ஆம் இடத்திலிருக்கும் லக்ஷய... மேலும் பார்க்க

இறுதிக்கு முன்னேறியது மும்பை இண்டியன்ஸ்: எலிமினேட்டரில் குஜராத்தை வெளியேற்றியது

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் எலிமினேட்டா் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது. முதலில் மும்பை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையான காதல் என்பது பொதுவுடமை படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை(மார்ச் 14) வெளியாக... மேலும் பார்க்க