சமயபுரம் கோயிலில் திருவிளக்கு பூஜை
பெளா்ணமியையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி மூலவா் மற்றும் உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பக்தா்கள் தரிசித்தனா்.