10,12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!
சிறுமி தற்கொலை
சாயல்குடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக சிறுமி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள வி.வி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சேசு. இவரது 17 வயது மகள் குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].