செய்திகள் :

சென்னை: `உங்கள் பகுதியில் மழை நீர் தேங்கியிருக்கிறதா?' போட்டோ எடுத்து விகடனுக்கு அனுப்புங்க

post image

வடகிழக்குப் பருவமழை, மோன்தா புயல் என சென்னையில் கடந்த சில தினங்களாக தினமும் காலையில் மழை அட்டென்டன்ஸைப் போட்டுவிடுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், வேலைக்குச் செல்வோருக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இதையும் தாண்டிய சிரமம் என்றால்... செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது, ஆங்காங்கே இருக்கும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பது, சாக்கடை மூடாமல் இருப்பது எனத் தொடர்ந்து இந்த மழைக்காலம் சின்ன திகில் அனுபவத்தைத் தந்துகொண்டே வருகிறது.

இதை சுட்டிக்காட்ட சென்னை மக்களான உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இதோ...

மழை பாதிப்பு - சென்னை
மழை பாதிப்பு - சென்னை

உங்கள் பகுதியில் மழை தண்ணீர் தேங்கியிருப்பது, சாக்கடைகள் மூடாமல் இருப்பது போன்ற மழை பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், அதை போட்டோ அல்லது வீடியோ எடுத்து விகடனுக்கு அனுப்பலாம்.

நீங்கள் போட்டோ அல்லது வீடியோ அனுப்பும்போது செய்ய வேண்டிய விஷயம்... உங்கள் பெயர், நீங்கள் எந்தப் பகுதியில் அந்த போட்டோவை எடுத்திருக்கிறீர்கள், அந்த போட்டோ எடுத்த தேதி, நேரத்தோடு 73050 71364 இந்த வாட்ஸ் ஆப் நம்பருக்கு அனுப்பி வையுங்கள்.

Montha Cyclone: இன்று கரையைக் கடக்கும் புயல்; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; எங்கெல்லாம் ஆரஞ்சு அலெர்ட் | Live

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.இதில், அக்டோபர் 24-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 25-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவா... மேலும் பார்க்க

'மோன்தா' புயல் உருவாகியது; சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; வேறு எந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்?

'மோன்தா' புயல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம்.அதன் படி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று மோன்தா புயலாக மாறியுள்ளது.இந்தப் புயல் த... மேலும் பார்க்க

Rain Alert: சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்; எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் - முழு விவரம்

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.தற்போது மோன்தா புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.நேற்றைய இந்திய வானிலை அறிக்கை படி,இன்று தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வர... மேலும் பார்க்க

Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும்? வானிலை அறிக்கை விவரம் | Live Update

தமிழ்நாட்டில் அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில... மேலும் பார்க்க

Rain Updates: வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல் - சென்னையில் மழை எப்படி இருக்கும்?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் 26 ஆம் தேதி ஆழ்ந்தக் காற்... மேலும் பார்க்க