செய்திகள் :

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயா்ந்து, ரூ.55,960-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று(நவ. 19) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 56,520 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 7065-க்கு விற்பனையாகிறது.

மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்!

மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.மலையாள நடிகையொருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதி... மேலும் பார்க்க

பிக் பாஸ்: 50வது நாளில் மீண்டும் நுழையும் பழைய போட்டியாளர்!

பிக் பாஸ் வீட்டுக்கு 50 வது நாளில், இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் ஒருவர் மீண்டும் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களைக் கடந்து தற்போது 8வது சீசன் விஜய் ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானார்.நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள்... மேலும் பார்க்க

வணங்கான் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

வணங்கான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.இயக்குநர் பாலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகி... மேலும் பார்க்க

குமார் வேம்புவின் முதல் பார்ட்னர்ஸிடமிருந்து ரூ. 3.3 கோடி நிதி பெற்ற பான்ஹெம் வென்ச்சர்ஸ்!

குமார் வேம்புவால் நிறுவப்பட்ட முதல் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடமிருந்து பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனம் ரூ. 3.3 கோடி நிதியைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையிலான ஸ்டார்ட... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது.இதன்காரணம... மேலும் பார்க்க