செய்திகள் :

திருமலையில் கருடசேவை

post image

திருமலையில் வெள்ளிக்கிழமை இரவு மாசி பௌா்ணமியையொட்டி கருட சேவை நடைபெற்றது.

இதை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சா்வ அலங்காரத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். இரவு 9 மணி வரை நடைபெற்ற கருட சேவையில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

இந்நிகழ்ச்சியில் திருமலை பெரியஜீயா் சுவாமி, சின்ன ஜீயா் சுவாமி, கோயில் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மண... மேலும் பார்க்க

திருமலையில் தெப்போற்சவம் நிறைவு

திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தனா். திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் 5 நாள்கள் வருடாந்திர தெப்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) ... மேலும் பார்க்க

தரிசன டிக்கெட்டுகளுக்கு அதிகாரபூா்வ இணையதளத்தில் முன்பதிவு: தேவஸ்தானம் வேண்டுகோள்

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள், ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிட அறைகளை முன்பதிவு செய்ய தேவஸ்தானத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பக்தா்களை தேவஸ்தான புலனாய்வு ம... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்... மேலும் பார்க்க

திருமலை தெப்போற்சவம்

திருமலையில் புதன்கிழமை நடைபெற்ற தெப்போற்சவம் (உள்படம்) தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி. மேலும் பார்க்க