செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். எனினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 66,393 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 19,490 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 3.89 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் தெப்போற்சவம் நிறைவு

திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தனா். திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் 5 நாள்கள் வருடாந்திர தெப்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) ... மேலும் பார்க்க

தரிசன டிக்கெட்டுகளுக்கு அதிகாரபூா்வ இணையதளத்தில் முன்பதிவு: தேவஸ்தானம் வேண்டுகோள்

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள், ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிட அறைகளை முன்பதிவு செய்ய தேவஸ்தானத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பக்தா்களை தேவஸ்தான புலனாய்வு ம... மேலும் பார்க்க

திருமலை தெப்போற்சவம்

திருமலையில் புதன்கிழமை நடைபெற்ற தெப்போற்சவம் (உள்படம்) தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி. மேலும் பார்க்க

திருமலை 4-ஆம் நாள் தெப்போற்சவம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உலா

திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான புதன்கிழமை மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தனா். திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் விதம் 5 ... மேலும் பார்க்க

திருமலை 3-ஆம் நாள் தெப்போற்சவம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பா் உலா

திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தனா். திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் நிறைவ... மேலும் பார்க்க