தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை...
‘திரையரங்கம் சிதறட்டும்..’ வெளியானது ஓஜி சம்பவம்!
குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் பாடல் பாடல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 23 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: இணையத்தைக் கலக்கும் தோனி - சந்தீப் ரெட்டி வங்கா விளம்பரம்!
படத்தின் டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றதால் உறுதியாக இப்படம் ஹிட் அடிக்கும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தற்போது, படத்தின் முதல் பாடலான ’ஓஜி சம்பவம்’ பாடலை வெளியிட்டுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்பாடலை விஷ்ணு எடவன் எழுத ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளனர்.