MGR - எடப்பாடியை Overtake செய்யும் MODI? | DMK அமைச்சர்களின் Fun பொங்கல்| TVK VI...
நாளைய மின்தடை
பரமத்தி வேலூா்
பரமத்தி வேலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற்றவுள்ளதால் சனிக்கிழமை (ஜன.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பரமத்திவேலூா் மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தப் பகுதிகள்: வேலூா், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூா், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.