Paranthu Po Movie FDFS Public Review: "படம் எப்படி இருக்கு?" | Director Ram | Sh...
'நிகிதா'-வுக்கு உதவிய அதிகாரி யார்? Stalin-க்கு லாக் போடும் EPS & Vijay! | Elangovan Explains
சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமார். இதில் அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா யார்? 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது '420' கேஸ் போடப்பட்டு உள்ளது என பகீர் பின்னணிகள் வெளிவருகிறது. முக்கியமாக நிகிதாவுக்காக தற்போது அழுத்தம் கொடுத்த தலைமைச் செயலக அதிகாரி யார்? என விசாரணை நீள்கிறது. அதே நேரத்தில், சிவகங்கை சம்பவத்தை வைத்து நான்கு வழிகளில் எடப்பாடியும், 'ஜூலை 6' போராட்டத்தின் மூலம் விஜயும் தரும் நெருக்கடிகள். இதனால் தத்தளிக்கிறதா திமுக அரசு? இவை எல்லாவற்றையும் சமாளிக்க, ஐந்து ரூட்டை பிடித்திருக்கும் மு.க ஸ்டாலின் என்கிறார்கள் திமுக-வினர்.