செய்திகள் :

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புதிய பாடல்!

post image

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்தாண்டு பிப். 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: அடுத்த தளபதியா? கிண்டலாக பதிலளித்த சூரி!

படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ, காதல் ஃபெயில் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், மூன்றாவது பாடலான, ‘ஏடி’ பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.

ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பில் விவேக் எழுதிய இப்பாடலை தனுஷ் மற்றும் ஜோனிடா காந்தி பாடியுள்ளனர்.

மோகன் பகானை வீழ்த்தியது கோவா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா 2-1 கோல் கணக்கில் மோகன் பாகன் சூப்பா் ஜயன்ட்டை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் கோவா வீரா் பிரிசன் டியுபென் ஃபொ்னாண்... மேலும் பார்க்க

அடுத்த தளபதியா? கிண்டலாக பதிலளித்த சூரி!

நடிகர் சூரி விடுதலை - 2 படத்திற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனின் 4... மேலும் பார்க்க

விடாமுயற்சியில் இணைந்த பிரபலம்!

விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிப் படப்பிடிப்பில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப... மேலும் பார்க்க

கங்கனாவின் எமர்ஜென்சி படம் வெளியாவதில் மகிழ்ச்சி..!

கங்கனாவின் அற்புதமான எமர்ஜென்சி திரைப்படம் வெளியாக மத்திய தணிக்கைச் சான்றிதழ் வாரியம் அனுமதியளித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் ஷ்ரேயாஷ் தல்படே கூறியுள்ளார். எமர்ஜென்சி திரைப்படத்தை தயாரித்த... மேலும் பார்க்க

புதிய திரைக்கதையுடன் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹான் புதிய திரைக்கதை குறித்து பதிவிட்டுள்ளார்.தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் கூல... மேலும் பார்க்க