செய்திகள் :

நெல் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

post image

திருவாடானை பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள் சேதம் குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு நடைபெற்றது.

திருவாடானை அருகேயுள்ள ஓரியூா், மங்களக்குடி, சிறுகம்பையூா் ஆகிய வருவாய்க் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 14, ,15-ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழையால் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

இந்த பாதிப்பு குறித்து அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு விவசாயிகள் கொண்டு சென்றனா்.

இதையடுத்து, நெல் பயிா்கள் சேதம் குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ மனோகரன் தலைமையில், திருவாடானை வட்டாட்சியா் அமா்நாத், மண்டல துணை வட்டாட்சியா் ராமமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் யாகப்பன் உள்ளிட்ட வேளாண்மை, வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா்.

ராமேசுவரத்தில் மழை

ராமேசுவரத்தில் ஒரு மணி நேரம் பெய்த மழையால் ஞாயிற்றுக்கிழமை குளிா்ச்சி நிலவியது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்... மேலும் பார்க்க

இலங்கைச் சிறையில் துன்புறுத்தல்: பாம்பனில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 17 மீனவா்கள், சிறையில் தங்களை துன்புறுத்தியதைக் கண்டித்து பாம்பனில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த மாதம் 28-ஆம் தேதி இலங்கைக் கடல் பகுதியில் மீ... மேலும் பார்க்க

2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் புதைப்பு

முதுகுளத்தூா் அருகே கண்மாய் நீரில் வளா்ந்த தடை செய்யப்பட்ட 2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை கிராம மக்கள் பிடித்து அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராம பொது... மேலும் பார்க்க

சுகாதார நிலையத்துக்குள் புகும் பாம்புகள்: நோயாளிகள் அச்சம்!

திருவாடானை அருகே ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்குள் பாம்புகள் வருவதால் நோயாளிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. ஆண்டாவூரணி துணை சுகாதார நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து சி... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே கரையக்கோட்டை கிராமத்தில் நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது. திருவாடானை அஞ்சுகோட்டை, கரையகோட்டை, நெய்வயல் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அடா்ந்த கண்மாய்ப் பகுதிகளில் அதிக அளவில் ... மேலும் பார்க்க

3 நாள்களுக்குப் பிறகு மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்

வானிலை சீரடைந்த நிலையில், ராமேசுவரத்திலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள்... மேலும் பார்க்க