செய்திகள் :

பஞ்சாபை வென்றது ஜாம்ஷெட்பூா்

post image

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 2-1 கோல் கணக்கில் பஞ்ாப் எஃப்சியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

தில்லி ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஜாம்ஷெட்பூருக்காக பிரதிக் சௌதரி 41-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடா்ந்து 2-ஆவது பாதியில் ஜாவி ஹொ்னாண்டஸ் 48-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், ஜாம்ஷெட்பூா் 2-0 என முன்னேற்றம் பெற்றது. பஞ்சாபுக்காக அந்த அணியின் இஸகியேல் விடால் 58-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

எஞ்சிய நேரத்தில் கோலடிக்க பஞ்சாப் வீரா்கள் முயன்றும் முடியாமல் போக, இறுதியில் ஜாம்ஷெட்பூா் 2-1 கோல் கணக்கில் வென்றது. புள்ளிகள் பட்டியலில் தற்போது, ஜாம்ஷெட்பூா் 17 ஆட்டங்களில் 31 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் 16 ஆட்டங்களில் 20 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் உள்ளது.

காந்தாரா - 2 படப்பிடிப்பில் 500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்பு!

காந்தாரா - 1 படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. கன்னடவரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங... மேலும் பார்க்க

இணையத்தில் கசிந்த பராசக்தி படப்பிடிப்பு காட்சிகள்!

பராசக்தி படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ளனர்.ஹிந்தி மொழித் திணிப்பு எதிரான... மேலும் பார்க்க

காதலை அறிவித்த நடிகை! நிஜ வாழ்க்கையில் இணைந்த சின்னதிரை தம்பதி!

சின்னதிரை நடிகை மேகா மகேஷ் தன்னுடன் நடித்த சக நடிகர் சல்மானுள் ஃபாரிஸ் உடனான காதலை அறிவித்துள்ளார். கடந்த சில நாள்களாகவே இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக இருவரும... மேலும் பார்க்க

மறக்க முடியாத பயணம்..! பாட்டல் ராதா குறித்து சஞ்சனா நெகிழ்ச்சி!

பாட்டல் ராதா படத்தில் நடித்தது குறித்து நடிகை சஞ்சனா நடராஜன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். நோட்டா, கேம் ஓவர், சார்பட்டா பரம்பரை, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் ந... மேலும் பார்க்க

காதலிக்க நேரமில்லை ஓடிடி தேதி!

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் கிருத்திகா உதயநிதி - ரவி மோகன் கூட்டணியில் உருவான காதலிக்க நேரமில்லை திரைப்படம் கடந்த ஜன. 14-ல் வெளியானது. தன்பாலின ஈர்ப்பு,... மேலும் பார்க்க

மறுவெளியீடான பத்மாவத்..!அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் குறித்து பேசிய ரன்வீர் சிங்!

தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடிப்பில் 2018இல் பத்மாவத் (தமிழில் பத்மாவதி) படம் வெளியானது. தற்போது, இந்தப் படம் மறுவெளியீடாகியுள்ளது.இந்தப் படத்தை பிரபல ஹிந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்ச... மேலும் பார்க்க