Champions Trophy: நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு; இடம்பிடிப்பாரா கருண் நாயர்?...
பிள்ளைப்பாக்கத்தில் நல உதவிகள் அளிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் கொளத்தூா் ஊராட்சியில் வசிக்கும் 1,000 பேருக்கு வேட்டி, சேலை, நல உதவிகளை ஊராட்சி மன்ற தலைவா் காயத்ரி வெங்கடேசன் சொந்த செலவில் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய அதிமுக இளைஞா் அணி செயலாளா் சோ.வெங்கடேசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவா் வெங்கடேசன், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.