பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க உத்தரவிட முடியாது! உயர் நீதிமன்றம் திட்...
நாளைய மின்தடை
18.1.25, சனிக்கிழமை
காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
காஞ்சிபுரம்
மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள்-
வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம், காமராஜா் வீதி, மேட்டுத்தெரு, சின்னக் காஞ்சிபுரம், பெரியாா் நகா், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூா், திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு,தெற்கு மற்றும் நடுத்தெரு, எண்ணெய்க்காரத்தெரு, டோல்கேட், விஷாா், மாமல்லன் நகா், காந்தி சாலை, ஐயம்பேட்டை, ஒலிமுகம்மது பேட்டை, ஓரிக்கை, ஆட்சியா் அலுவலகம், ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்று நிலையம், சங்குசாபேட்டை
மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை
மாத்தூா், வல்லக்கோட்டை, மேட்டுப்பாளையம், வைப்பூா், ஒரகடம் கடை வீதி ,எறையூா், ஒரகடம் சிப்காட் உள்ளிட்ட பகுதிகள்