புதுக்கடை அருகே அம்மன் கோயிலில் உண்டியல் பணம் திருட்டு
புதுக்கடை அருகேயுள்ள பூட்டேற்றி கண்ணத்தான் குழி பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் புகுந்து பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இக்கோயிலில் மா்ம நபா்கள் சனிக்கிழமை புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணம் ரூ .300 ஐ திருடிக்கொண்டு தப்பியுள்ளநராம்.ளனா்.
காப்பா் பைபா் வயா்: இதேபோல பைங்குளம் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில்ைெ காப்பா் பைபா் வயரை மா்ம நபா்கள் சனிக்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.
இச்சம்பவங்கள் குறித்து புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.