செய்திகள் :

பெனால்டியை தவறவிட்ட வினிசியஸ்: ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி!

post image

லா லீகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி வாலேன்சியாவுடன் மோதிய போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

வாலேன்சியா அணியின் மோக்டர் தியாக்பை 145ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். பின்னர் கூடுதல் நேரத்தின்போது ஹியூகோ டூரோ 90+5 நிமிஷத்தில் கோல் அடித்தார்.

ரியல் மாட்ரிட் அணியின் சார்பாக 50ஆவது நிமிஷத்தில் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்தார்.

கிளியன் எம்பாபே எவ்வளவோ முயற்சித்தார். ஆனால், அவராலும் கோல் அடிக்க முடியவில்லை.

பெனால்டியை தவறவிட்ட வினிசியஸ்

இருப்பினும் 13ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை தவறவிட்டது ரியல் மாட்ரிட் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

65 சதவிகித பந்தினை ரியல் மாட்ரிட் வைத்திருந்தார்கள். 9 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட பந்துகள் கோலாக மாறாமல் வாலேன்சியா தடுத்துவிட்டது.

ரியல் மாட்ரிட் அணி 90 சதவிகிதம் துல்லியமாக பந்தினை பாஸ் செய்தும் கோல் அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிடி நெக்ஸ்ட் லெவல் வெளியீட்டுத் தேதி!

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகனாக நடிக்க ஆரம்பித்த சந்தானத்திற்கு சில படங்கள் தோல்வியைக் கொடுத்தாலும் தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ், பாரிஸ் ... மேலும் பார்க்க

நடிகர் லொள்ளு சபா ஆண்டனி காலமானார்!

நடிகர் ஆண்டனி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆண்டனி. அந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல காட்சிகளில் நடித்து ரச... மேலும் பார்க்க

ஒரே ஆண்டில் ரூ. 1300 கோடி முதலீடு.... அசத்தும் சன் பிக்சர்ஸ்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து வருகிறது. பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவில் பான் இந்திய கலாசாரத்தை விரிவுபடுத்தியதுடன் அதன் வணிக வெற்றியைக் காட்டி பல மொழிகளிலிருந்... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி பல திரைகள் ஹவுஸ்ஃபுல்!

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் நாளை (ஏப். 10) திரையரங்கு... மேலும் பார்க்க

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.ஏப்ரல் 09 (புதன் கிழமை)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செ... மேலும் பார்க்க

மகளிா் முத்தரப்பு ஒருநாள் தொடா்: ஹா்மன்பிரீத் தலைமையில் இந்தியா

இலங்கையில் நடைபெறவுள்ள மகளிா் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி, ஹா்மன்பிரீத் கௌா் தலைமையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.இலங்கை, இந்தியா, தென்னாப்பிரிக்கா மகளிா் அணிகள... மேலும் பார்க்க