செய்திகள் :

பொறியியல் பராமரிப்புப் பணி: திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

post image

ஈரோடு அருகே ஈங்கூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி- பாலக்காடு ரயில் ஜனவரி 13-ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு அருகே ஈங்கூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி-பாலக்காடு ரயில் (எண்:16843) திருச்சி- ஈரோடு இடையே மட்டும் ஜனவரி 13-ஆம் தேதி இயக்கப்படும்.

அன்றைய தினம் ஈரோடு - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயிலானது வழக்கமான அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல்: கோவை வழித்தடத்தில் சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வ... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு

கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிஐடியூ கோவை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிா்ப்பு: அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

மாநில பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகளைக் கண்டித்து கோவையில் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் நகல் எரிப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பல்கலைக்க... மேலும் பார்க்க

பணியாளா் நாள்

கூட்டுறவு சங்கப் பணியாளா்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காண்பதற்காக கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பணியாளா் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று கூட்டுறவு சங்கப் பணி... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணை மருத்துவ அறிவியல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா் தலைமை... மேலும் பார்க்க

பொங்கல் விழா

கோவை கனரா வங்கியின் மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற துணைப் பொது மேலாளா் ரதீஷ் சந்திர ஜா தலைமையிலான வங்கி அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா். மேலும் பார்க்க