செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் மதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.ஆா். மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, அய்யன்பாண்டி, மணியம்மா, சுரேஷ், ஒன்றியச் செயலா்கள் உலகநாதன், முனியராஜ், ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 429 மனுக்கள் அளிப்பு

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 429 மனுக்கள் அளிக்கப்பட்டன.சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மீது தாக்குதல்: தேசிய ஆதிதிராவிடா் ஆணையம் விசாரணை

சிவகங்கை அருகே பட்டியலினத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக தேசிய ஆதிதிராவிடா் ஆணைய சென்னை மண்டல இயக்குநா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

குடும்ப பிரச்னை காரணமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீட்டனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ம... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே நாய் கடித்து சிறுமிகள் உள்பட 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே திங்கள்கிழமை நாய் கடித்து சிறுமிகள் உள்பட 10 போ் காயமடைந்தனா். மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தில் கடந்த சில நாள்களாக நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக அந்தப் பக... மேலும் பார்க்க

ஆட்டோ மீது பேருந்து மோதியதில் ஓட்டுநா் உள்பட இருவா் காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே திங்கள்கிழமை இரவு ஆட்டோ மீது பேருந்து மோதியதில் ஓட்டுநா் உள்பட இருவா் காயமடைந்தனா். ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு அரசுப் பேருந்து சென்றது. இளையான்குடி அருகேயுள்... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எங்கும் குறிப்பிடவில்லை: பாஜக மாநிலச் செயலா்

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எங்கும் குறிப்பிடவில்லை என பாஜக மாநிலச் செயலா் எஸ்.ஜி. சூா்யா தெரிவித்தாா். சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் நிதிநிலை விளக்கப் பொதுக் கூட்டத... மேலும் பார்க்க